உன் ஒவ்வொரு பிரிவிலும்
நீ உன்னை விட்டு விட்டு
என்னை மட்டும் எடுத்து செல்கிறாய்
என்னிடம் உள்ள
உன் நினைவுகளை
உன்னால் மட்டுமே கொல்லமுடியும்
உன்னை பார்க்காத
ஒவ்வொரு இரவும்
விடியல் வரை நீண்டிருந்தது
நீ விட்டு சென்ற
விரல் இடுக்கின் சூட்டில்
மெதுவாக கரைந்தது மாலை பொழுது
வார்த்தைகளோடு அலைபவன் - Amazon Kindle Book
3 weeks ago