Friday, March 11, 2011

சாயல்

பார்வை தேங்கியதை உணர்ந்து
வெடுகென்று முகம் திருப்பிய பெண்ணிடம்
எப்படி சொல்வது
நீ அவளின் சாயலில் இருக்கிறாய் என்பதை