Friday, March 11, 2011

சாயல்

பார்வை தேங்கியதை உணர்ந்து
வெடுகென்று முகம் திருப்பிய பெண்ணிடம்
எப்படி சொல்வது
நீ அவளின் சாயலில் இருக்கிறாய் என்பதை

Thursday, January 13, 2011

Abandoned

நீ என்னை மறுக்கும்
ஒவ்வொருமுறையும்
கடவுளாலும் உலகத்தாலும்
கைவிடப்பட்டவனாகவே உணர்கிறேன்